FIFA 2022: Messi-ஐ வரவேற்ற Qatar! Argentina Fans -ன் அசர வைத்த பேரணி! | Football Dude Aanee

2022-11-18 21,549

#FIFA2022 #FIFAWC #Messi

2022ம் ஆண்டு FIFA World Cup-ல் பங்கேற்பதற்காக நட்சத்திர வீரர் Messi, கத்தார் நாட்டிற்கு வந்ததையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாக பேரணியில் ஈடுபட்டது கால்பந்து ரசிகர்களிடையே மெய்சிலிர்க்க
வைத்துள்ளது.